வால்மிளகு
வால்மிளகு (தாவர வகைப்பாடு : Piper cubeba ) என்பது மரத்தில் படர்ந்து வளரும் கொடியினம் ஆகும். இதன் காய் காம்போடு சேர்ந்து வால்போல் காணப் படுவதால் வால்மிளகு எனப்படுகிறது. காரம், மணம், விறுவிறுப்புள்ள ஒரு பொருள். இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. [1]திருஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும்.[2]
வால்மிளகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் Angiosperms |
தரப்படுத்தப்படாத: | Magnoliids |
வரிசை: | Piperales |
குடும்பம்: | Piperaceae |
பேரினம்: | Piper |
இனம்: | P. cubeba |
இருசொற் பெயரீடு | |
Piper cubeba L.f. | |

வால்மிளகு, அதன் கொத்தும் இலைகளும் Köhler's Medicinal Plants (1887)
மேற்கோள்
- திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.77
- http://www.shaivam.org/sv/sv_valmilaku.htm
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.