வாயல்பாடு
வாயல்பாடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- ஜர்ரவாரிபள்ளி
- அய்யவாரிபள்ளி
- வெலகலபள்ளி
- நகரிமடுகு
- பூடிதவீடு
- டி.சாக்கிரேவுபள்ளி
- மஞ்சூர்
- தாட்டிகுண்டபள்ளி
- கண்டபோயனபள்ளி
- சிந்தபர்த்தி
- ஜம்மல்லபள்ளி
- சிந்தலவாரிபள்ளி
- விட்டலம்
- வாயல்பாடு
- குரபர்த்தி
- அரமடகா
- மூகலமர்ரி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.