வாத்சாயனர்

வாத்சாயனர் (Vātsyāyana) இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் [1] எனும் நூல் உலகப் புகழ் பெற்றது.[2] ஆண்-பெண் பாலியல் நடத்தைகள் மூலம் ஆன்மீகத் தூண்டல் உண்டாகிறது என்பது வாத்சாயனரின் காமசூத்திர நூலின் நம்பிக்கையாகும்.

வாத்சாயனர்
தொழில் தத்துவவாதி
நாடு இந்தியன்
எழுதிய காலம் குப்தப் பேரரசு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
காமசூத்திரம்

வாத்சாயனர் தனது காமசூத்திர நூலில் பல்வேறு குறியாக்கங்களுடன் பல்வகையான மானிட உடலுறவு முறைகளை விளக்கியுள்ளார்.[3]

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

  • Fosse, Lars Martin, The Kamasutra. YogaVidya.com, Woodstock NY, 2012
  • Doniger, Wendy & Kakar, Sudhir, Vatsyayana's Kamasutra. Oxford University Press, USA, 2009

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.