வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மு. இராசேசு இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை ஆர்யா தன்னுடைய 'தி சோ பீப்பிள்' என்ற நிறுவனத்தின் சார்பாகத் தயாரிக்கிறார்.
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க | |
---|---|
இயக்கம் | மு. இராசேசு |
தயாரிப்பு | ஆர்யா |
கதை | மு. இராசேசு |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஆர்யா தமன்னா சந்தானம் |
ஒளிப்பதிவு | நிராவ் சா |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | தி சோ பீப்பிள் |
வெளியீடு | ஆகத்து 14, 2015 |
ஓட்டம் | 158 நிமிடமங்கள் 12 நொடிகள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் ஆகத்து 14, 2015-ல் வெளியானது; இதனுடைய முன்னோட்டம் சூலை 29 அன்று வெளியானது.[1]
குறிப்புகளும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.