வம்ச விளக்கு
வம்ச விளக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, மா. நா. நம்பியார், பிரபு, ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3][4] இத்திரைப்படம் விதாதா என்ற பெயரில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்.
வம்ச விளக்கு | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | எஸ். ஆர். அருள்பிரகாசம் ரத்னா மூவீஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா மா. நா. நம்பியார் பிரபு ராதிகா |
வெளியீடு | அக்டோபர் 23, 1984 |
நீளம் | 4378 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றுகள்
- "வம்ச விளக்கு". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2014-08-14.
- "வம்ச விளக்கு". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-14.
- "வம்ச விளக்கு". gomolo.com. பார்த்த நாள் 2014-08-14.
- "வம்ச விளக்கு". nadigarthilagam.com. பார்த்த நாள் 2014-08-14.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.