வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இப்போது இவர் கமல் ஹசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இவரது பெற்றோர் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோராவர். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். [2]

வனிதா விஜயகுமார்
Vanitha Vijayakumar
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1995-1999
2013-2015
பெற்றோர்விஜயகுமார்
மஞ்சுளா விஜயகுமார்
வாழ்க்கைத்
துணை
ஆகாஷ் (2000-2005)[1]
ராஜன் ஆனந்த் (2007-2010)
பிள்ளைகள்விஜய் ஸ்ரீஹரி (பி. மே 2001)
ஜோவிகா (பி. ஆக 2005)
ஜெயந்திகா (பி. மே 2009)

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
1995 சந்திரலேகா சந்திரலேகா தமிழ் அறிமுகம்
1996 மாணிக்கம் சாவித்ரி தமிழ்
1997 ஹிட்லர் பிரதர்ஸ் நந்தினி மலையாளம்
1999 தேவி சுசீலா தெலுங்கு
2013 நான் ராஜாவாகப் போகிறேன் டாக்டர் டயானா தமிழ்
2013 சும்மா நச்சுன்னு இருக்கு கவிதா தமிழ்
2015 எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் தமிழ் தயாரிப்பாளர்

தொலைக்காட்சி

ஆண்டு நிரல் / காட்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி தமிழ் ரியாலிட்டி டிவி தொடர்

குறிப்புகள்

  1. "Vanitha gets custody of 10-yr-old son". பார்த்த நாள் 23 December 2014.
  2. "Marriage on the Cards for Vanitha Vijayakumar". பார்த்த நாள் 23 December 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.