வனப்புமிக்க சிறுமான்

வனப்புமிக்க சிறுமான் (gazelle) என்பது மறிமான் வகைகளில் உள்ள ஓர் இனமாகும். இதில் ஆறு இனங்கள் இரண்டு வகைகளைக் கொண்டு காணப்படுகின்றன.

வனப்புமிக்க சிறுமான்
Rhim gazelle
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Antilopinae
பேரினம்: Gazella
Blainville, 1816

வனப்புமிக்க சிறுமான்கள் வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகும். இவற்றின் உச்ச வேகத்தில் மணிக்கு 60 மைல் வேகத்தில் (97 கிலோமீட்டர்) ஓடக்கூடியது.[1]

உசாத்துணை

  1. "Gazelle". The Columbia Electronic Encyclopedia, 6th ed. 2007, Columbia University Press.

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.