அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.[4]

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்கா நுழைவாயில்
திறக்கப்பட்ட தேதி1855 (சென்னை உயிரியல் பூங்கா)[1]
24 ஜூலை 1985 (தற்போதைய இருப்பிடம்)[2]
இடம்சென்னை, தமிழ்நாடு,
இந்தியா
பரப்பளவுTotal:602 ha (1,490 ஏக்கர்கள்)[3]
Zoo:510 ha (1,300 ஏக்கர்கள்)[3]
Rescue and Rehabilitation Center:92.45 ha (228.4 ஏக்கர்கள்)
அமைவு12.87917°N 80.08167°E / 12.87917; 80.08167
விலங்குகளின் எண்ணிக்கை1,657 (2005)
உயிரினங்களின் எண்ணிக்கை163 (2005)
வருடாந்திர வருனர் எண்ணிக்கை1.81 மில்லியன்
உறுப்பினர் திட்டம்CZA
முக்கிய காட்சிகள்புலி, சிறுத்தை புலி, காட்டு நாய், கழுதைப்புலி, குள்ள நரி, பாம்பு
இணையத்தளம்www.forests.tn.nic.in

 

பூங்காவில் உள்ள ஒரு சிம்பன்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.