வடக்கு வாசல்

வடக்கு வாசல் என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் இருந்து செப்டம்பர் 11, 2005 முதல் வெளிவரும் தமிழ் மாத இதழ். இதன் ஆசிரியராக யதார்த்தா கே. பென்னேஸ்வரன் இருந்து வருகிறார். வாழ்வியல், இசை, கதை, கவிதை, அஞ்சலி, அறிவுரை, மதிப்பீடு என பல்வேறு ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. ஆ. ப. செ. அப்துல் கலாம், ய. சு. ராஜன் போன்ற அறிவியலாளர்களின் கவனத்தையும் இந்த இதழ் பெற்றுள்ளது.

வடக்கு வாசல்
வடக்கு வாசல் இதழின் சிறப்பு மலர் ஒன்று
வெளியீட்டாளர் யதார்த்தா கே.பென்னேஸ்வரன்
இதழாசிரியர் யதார்த்தா கே.பென்னேஸ்வரன்
வகை தமிழ் இலக்கிய இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் செப்டம்பர் 11, 2005.
நிறுவனம் வடக்கு வாசல் பதிப்பகம்
நகரம் தில்லி
மாநிலம் தில்லி
நாடு இந்தியா
தொடர்பு முகவரி Vadakku Vaasal Publications
(வடக்கு வாசல் பதிப்பகம்),
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar,
Karol Bagh,
New Delhi-110 005.
India.
வலைப்பக்கம் www.vadakkuvaasal.com

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.