லோக்மான்யா திலக் டெர்மினஸ் முஸஃபர்புர் பவான் எக்ஸ்பிரஸ்

லோக்மான்யா திலக் டெர்மினஸ் - முஸஃபர்புர் பவான் எக்ஸ்பிரஸ், இந்திய ரயில்வேயின், மத்திய பகுதி ரயில்வேயின்கீழ் இயங்கும் அதிவிரைவு ரயில்சேவை ஆகும். இந்த ரயில்சேவை இந்தியாவின், லோக்மான்யா திலக் டெர்மினஸ், முஸஃபர்புர் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. 11061 என்ற வண்டி எண்ணுடன் லோக்மான்யா திலக் டெர்மினஸ் பகுதியில் இருந்து முஸஃபர்புர் சந்திப்பிற்கும், 11062 என்ற வண்டி எண்ணுடன் முஸஃபர்புர் சந்திப்பில் இருந்து லோக்மான்யா திலக் டெர்மினஸ் பகுதிக்கும் இயங்குகிறது. இது மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய இந்திய மாநிலங்களின் ஊடாக பயணிக்கிறது. இது தனது தண்டவாளத்தினை 11065 மற்றும் 11066 என்ற வண்டி எண் கொண்ட லோக்மான்யா திலக் டெர்மினஸ் - தர்பங்கா பவன் எக்ஸ்பிரஸ் எனும் ரயில் சேவையுடன் பகிர்ந்துள்ளது.[1]

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்

இந்த வண்டிக்கான வழித்தடமும் நேரமும் கீழே தரப்பட்டுள்ளது.[2]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 லோக்மான்யா

திலக் T (LTT)

தொடக்கம் 12:15 0 0 கி.மீ 1 1
2 தானே

(TNA)

12:33 12:35 2 நிமி 18 கி.மீ 1 1
3 கல்யாண்

சந்திப்பு (KYN)

12:57 13:00 3 நிமி 38 கி.மீ 1 1
4 இகத்புரி

(IGP)

14:40 14:45 5 நிமி 121 கி.மீ 1 1
5 நாசிக்

சாலை (NK)

15:30 15:35 5 நிமி 172 கி.மீ 1 1
6 மான்மட்

சந்திப்பு (MMR)

16:25 16:30 5 நிமி 245 கி.மீ 1 1
7 சாலிஸ்கௌன்

சந்திப்பு (CSN)

17:15 17:17 2 நிமி 312 கி.மீ 1 1
8 பச்சோரா

சந்திப்பு (PC)

17:43 17:45 2 நிமி 357 கி.மீ 1 1
9 ஜால்கௌன்

சந்திப்பு (JL)

18:23 18:25 2 நிமி 405 கி.மீ 1 1
10 புசாவள்

சந்திப்பு (BSL)

18:55 19:05 10 நிமி 429 கி.மீ 1 1
11 புர்ஹான்புர்

(BAU)

19:53 19:55 2 நிமி 483 கி.மீ 1 1
12 காண்டுவா

(KNW)

21:25 21:30 5 நிமி 552 கி.மீ 1 1
13 இட்டர்சி

சந்திப்பு (ET)

00:15 00:25 10 நிமி 736 கி.மீ 2 1
14 பிபரியா

(PPI)

01:18 01:20 2 நிமி 803 கி.மீ 2 1
15 நரசிங்கபூர்

(NU)

02:20 02:22 2 நிமி 897 கி.மீ 2 1
16 ஜபல்பூர்

(JBP)

03:40 03:50 10 நிமி 981 கி.மீ 2 1
17 கட்னி

(KTE)

05:10 05:15 5 நிமி 1072 கி.மீ 2 1
18 மைஹார்

(MYR)

06:05 06:07 2 நிமி 1135 கி.மீ 2 1
19 சாட்னா

(STA)

06:45 06:55 10 நிமி 1170 கி.மீ 2 1
20 மாணிக்பூர்

சந்திப்பு (MKP)

08:50 08:55 5 நிமி 1247 கி.மீ 2 1
21 நைனி

(NYN)

10:20 10:22 2 நிமி 1340 கி.மீ 2 1
22 அலகாபாத்

சந்திப்பு (ALD)

10:40 11:05 25 நிமி 1348 கி.மீ 2 1
23 அலகாபாத்

நகரம் (ALY)

11:13 11:15 2 நிமி 1350 கி.மீ 2 1
24 கியான்பூர்

சாலை (GYN)

12:23 12:25 2 நிமி 1412 கி.மீ 2 1
25 புலன்பூர்

(BHLP)

13:21 13:23 2 நிமி 1466 கி.மீ 2 1
26 வாராணாசி

சந்திப்பு (BSB)

13:55 14:05 10 நிமி 1472 கி.மீ 2 1
27 வாராணாசி

நகரம் (BCY)

14:13 14:15 2 நிமி 1476 கி.மீ 2 1
28 ஔன்ரிஹர்

சந்திப்பு (ARJ)

15:08 15:10 2 நிமி 1507 கி.மீ 2 1
29 காசிபூர்

நகரம் (GCT)

15:45 15:50 5 நிமி 1547 கி.மீ 2 1
30 யூசஃப்பூர்

(YFP)

16:13 16:15 2 நிமி 1567 கி.மீ 2 1
31 பால்லியா

(BUI)

17:30 17:35 5 நிமி 1612 கி.மீ 2 1
32 சூரைமான்பூர்

(SIP)

18:44 18:46 2 நிமி 1649 கி.மீ 2 1
33 சாப்ரா

(CPR)

19:30 19:50 20 நிமி 1677 கி.மீ 2 1
34 திக்வாரா

(DGA)

20:20 20:22 2 நிமி 1708 கி.மீ 2 1
35 சோன்பூர்

சந்திப்பு (SEE)

20:46 20:51 5 நிமி 1731 கி.மீ 2 1
36 ஹாஜிபூர்

சந்திப்பு (HJP)

21:04 21:06 2 நிமி 1737 கி.மீ 2 1
37 முஸஃபர்பூர்

சந்திப்பு (MFP)

22:30 முடிவு 0 1790 கி.மீ 2 1

வண்டி எண் 11061

இது லோக்மான்யா திலக் டெர்மினஸ் பகுதியிலிருந்து, முஸஃபர்புர் சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1785 கிலோ மீட்டர் தொலைவினை 34 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களில் கடக்கிறது. இவ்விரு இலக்குகளுக்கு இடைப்பட்ட 255 ரயில் நிறுத்தங்களில் 35 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[3]

வண்டி எண் 11062

இது முஸஃபர்புர் சந்திப்பில் இருந்து, லோக்மான்யா திலக் டெர்மினஸ் பகுதி வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 49 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1785 கிலோ மீட்டர் தொலைவினை 35 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடக்கிறது. இவ்விரு இலக்குகளுக்கு இடைப்பட்ட 255 ரயில் நிறுத்தங்களில் 33 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 22 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 21 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[4]

குறிப்புகள்

  1. "Muzaffarpur Exp/11061 Train Timetable, Route Map & Schedule". holidayiq.com. பார்த்த நாள் 2015-8-19.
  2. "Muzaffarpur Express Timetable". cleartrip.com. பார்த்த நாள் 2015-8-19.
  3. "Pawan Express 11061". Indiarailinfo. பார்த்த நாள் 2015-8-19.
  4. "Pawan Express 11062". Indiarailinfo. பார்த்த நாள் 2015-8-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.