லோகோ
லோகோ, கல்விப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இது லிஸ்ப் நிரல் மொழியைப் போன்றது. கோப்புகள், உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிரல் எழுதும் வசதி கொண்டது. இதை 1967 ஆம் ஆண்டு, டேனியல் பொப்ரோ, வாலி பியூர்ழிக், சிந்தியா சாலமன் ஆகியோர் உருவாக்கினர். இது பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.
![]() Example Logo output | |
நிரலாக்க கருத்தோட்டம்: | multi-paradigm:functional educational, procedural, reflective |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1967 |
உருவாக்குநர்: | Wally Feurzeig, Seymour Papert |
வளர்த்தெடுப்பு: | Wally Feurzeig, Seymour Papert |
இயல்பு முறை: | dynamic |
முதன்மைப் பயனாக்கங்கள்: | {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}} |
மொழி வழக்குகள்: | StarLogo, NetLogo |
பிறமொழித்தாக்கங்கள்: | Lisp |
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: | Smalltalk, Etoys, Scratch, NetLogo, KTurtle, REBOL, Boxer |
எடுத்துக்காட்டு நிரல்
அகிலத்துக்கு வணக்கம்
print [Hello World]
வெளியிணைப்புகள்
![]() |
The Wikibook Logo Programming மேலதிக விவரங்களுள்ளன: லோகோ |
- Logo Interpreter (ஆங்கிலத்தில்)
- Learn Logo for free (ஆங்கிலத்தில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.