லொம்போ

லொம்போ அல்லது லொம்போக் (Lombok) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். பாலி தீவிற்கு கிழக்கில், சும்பாவா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தை சேர்ந்த இத்தீவில் மேற்கு பகுதியில் மாகாண தலைநகரம் மத்தாராம் அமைந்துள்ளது. 4,725 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 31.6 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்[1][2][3].

லொம்போக்
Lombok
மேல் இடப்புறத்தில் இருந்து வலமாக:
சசாக் திருமணம், ரிஞ்சனி மலை, செங்கிகி கடற்கரை, செனாரு அருவி, லொம்போக் உணவுகள்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்8.565°S 116.351°E / -8.565; 116.351
தீவுக்கூட்டம்சுந்தா சிறு தீவுகள்
மொத்தத் தீவுகள்27
பரப்பளவு4,514.11 km2 (1,742.91 sq mi)
உயர்ந்த ஏற்றம்3
உயர்ந்த புள்ளிரிஞ்சனி
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்மேற்கு நூசா தெங்காரா
பெரிய குடியிருப்புமத்தாரம் (மக். 420,941)
மக்கள்
மக்கள்தொகை3,311,044 (2014)
அடர்த்தி733.5
இனக்குழுக்கள்சசாக், பாலி, உம்போஜோ, தியொங்கோவா-பெரனாக்கான், சும்பாவா, புளோரெஸ், அராபியர்

மேற்கோள்கள்

  1. "Jumlah Penduduk NTB 4,4 Juta Jiwa". Media Indonesia (3 September 2010). பார்த்த நாள் 7 February 2011.
  2. "Population of Indonesia by Province". Badan Pusat Statistik Republik Indonesia (Statistics Indonesia) (2010). பார்த்த நாள் 7 February 2011.
  3. Thomas Brinkhoff (18 February 2012). "INDONESIA: Urban City Population". City Population. Thomas Brinkhoff. பார்த்த நாள் 16 August 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.