லேக் பெல்

லகே பெல் (Lake Bell, பிறப்பு: மார்ச் 24, 1979)[1] ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார்.[2] இவர் பிளாக் ராக், மில்லியன் டாலர் ஆர்ம், தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

லகே பெல்
பிறப்புலகே சீகல் பெல்
மார்ச்சு 24, 1979 (1979-03-24)
நியூயார்க் நகரம்
அமெரிக்கா
பணிநடிகை
குரல் நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்காட் காம்பெல் (தி. 2013தற்காலம்) «start: (2013)»"Marriage: ஸ்காட் காம்பெல் to லேக் பெல்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

  1. "Lake Bell". TVGuide.com. பார்த்த நாள் 2014-04-13.
  2. "In 'A World,' All Voice-Overs Are Not Created Equal". All Things Considered, NPR. July 25, 2013. http://www.npr.org/2013/07/25/204510672/in-a-world-is-a-comedy-about-you-guessed-it-voice-over-artists. பார்த்த நாள்: 11 February 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.