லுலா ட சில்வா

லுயிஸ் இனாசியோ லுலா ட சில்வா (Luiz Inácio Lula da Silva) (பிறப்பு அக்டோபர் 6, 1945) பிரேசில் நாட்டின் சனாதிபதியாக 2002 தேர்வுசெய்யப்பட்டு 2010 டிசம்பவர் வரை பணியாற்றினார். இவர் ஏழ்மை பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடது சாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர்.

லுலா ட சில்வா
பிறப்பு27 அக்டோபர் 1945 (age 74)
வாழ்க்கைத்
துணை(கள்)
Marisa Letícia Lula da Silva
விருதுகள்ஜவகர்லால் நேரு விருது, Collar of the Order of Isabella the Catholic‎, Knight Grand Cross of the Order of St. Olav‎, Chatham House Prize, Grand Cross of the Military Order of the Tower and Sword, Catalonia International Prize, Order of Rio Branco, Order of Naval Merit, Order of the Aztec Eagle, Order of Liberty, Order of the Elephant, Order of the Equatorial Star, Order of Boyacá, Order of the Star of Ghana, Order of the Companions of O. R. Tambo, Order of Umayyad, Order of Omar Torrijos Herrera, Order of Abdulaziz al Saud, Order of the Eagle of Zambia, Order of Amilcar Cabral - Cape Verde, Order of Prince Yaroslav the Wise, 1st class, Order of the Bath, Princess of Asturias Award for International Cooperation, National Order of Merit, Grand Collar of the Order of Liberty
இணையத்தளம்http://www.institutolula.org/
கையெழுத்து
லுலா ட சில்வா


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.