லூயிஸ் கரோல்
லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.
லூயிஸ் கரோல் | |
---|---|
![]() | |
பிறப்பு | Charles Lutwidge Dodgson சனவரி 27, 1832 Daresbury, Cheshire, England |
இறப்பு | 14 சனவரி 1898 65) Guildford, Surrey, England | (அகவை
புனைப்பெயர் | Lewis Carroll |
தொழில் | Author, கணிதம், ஆங்கிலிக்கம் Clergyman, புகைப்படக் கலைஞர், ஏரணம் |
நாடு | இங்கிலாந்து |
இலக்கிய வகை | சிறுவர் இலக்கியம், கனவுருப் புனைவு, கவிதை, literary nonsense |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky" |
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.
படைப்புகள்
- ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland)
- என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass)
- The Hunting of the Snark
- Euclid and his Modern Rivals
- The Alphabet Cipher
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.