லூசெர்ன்

லூசெர்ன் (Lucerne) ஒரு முக்கிய வரலாற்று பழைமையான நகரம் ஆகும். இந்நகரின் மொத்த மக்கள் தொகை 81592 ஆகும். மொழி ஃப்ரெஞ்சு, ஆங்கிலம் ,அல்பேனியம், ஜெர்மன் போர்ச்சுகீசியம் போன்ற மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன. ரோமன் கத்தோலிக் மதத்தை சார்ந்த மக்கள் அதிகம் உள்ளனர்

{{#coordinates:}}: invalid latitude

லூசெர்ன்
Lucerne
நாடு சுவிட்சர்லாந்து
கன்டோன்Lucerne
மாவட்டம்Lucerne
வார்ப்புரு:Swiss populations data CH-LU) 0°0′N 0°0′E
மக்கட்தொகை(வார்ப்புரு:Swiss populations data CH-LU[[Category:Articles containing potentially dated statements from <strong class="error">Expression error: Unexpected < operator.</strong>]])
  - அடர்த்தி. /km² (. /sq.mi.)
பரப்பளவு37.4 ச.கி.மீ (14.4 ச.மை)
ஏற்றம்435 மீ (1,427 அடி)
Lake shore
  - Highest800 m - Sonnenberg
  - Lowest422 m - Rotsee
ரெஸ் ஆற்றோரத்தில் கபில்புரூக்
ரெஸ் ஆற்றோரத்தில் கபில்புரூக்
அஞ்சல் குறியீடு6000
SFOS number1061
மேயர்Beat Züsli (as of September 2016) SPS/PSS
மக்கள்German: Luzerner(in)
LocalitiesLuzern, Littau
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Adligenswil, Ebikon, Emmen, Horw, Kriens, Malters, Meggen, Neuenkirch
இணையத்தளம்www.stadtluzern.ch
Profile (செருமன் மொழி)
லூசெர்ன்
Lucerne

தொழில்

இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். பெரும் நிலப்பகுதி காடு ஆகும்.

லூசெர்ன் ஏரி

இவ்வூரின் நடுவே லூசெர்ன் ஏரி உள்ளது. இது ஒரு சிறந்த முக்கிய சுற்றுலாத்தலமக விளங்குகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.