லேனா ஆறு

லேனா ஆறு (Lena River, உருசியம்: Ле́на) என்பது ஆர்ட்டிப் பெருங்கடலில் கலக்கும் மூன்று பெரிய சைபீரிய ஆறுகளில் மேற்கு பகுதியில் ஓடும் மிக முக்கியமான ஆறு இதுவாகும். இது உலகில் உள்ள நீளமான நதிகளில் 11வது இடத்தில் உள்ளது, மேலும் 9வது மிகப்பெரிய வடிநிலப் பகுதியைப் பெற்றுள்ளது. ஆசியாக் கண்டத்தில் உள்ள 3வது மிக நீளமான ஆறு இது. உருசியாவின் வரையறுக்கப்பட்ட எல்லைகள் அனைத்திலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் பாயும் நீளமான நதி இதுவேயாகும்.

லேனா ஆறு
Lena River
Лена, Зүлгэ, Елюенэ, Өлүөнэ
ஆறு
யாக்குத்ஸ்க் அருகே உள்ள லேனா தூண்கள்
நாடு உருசியா
கிளையாறுகள்
 - இடம் கிரேங்கா, விலியூயி
 - வலம் வீத்திம், ஒல்யோக்மா, அல்தான்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் பைக்கால் மலைகள், இர்கூத்சுக் மாகாணம், உருசியா
 - உயர்வு 1,640 மீ (5,381 அடி)
கழிமுகம் லேனா ஆறு
 - அமைவிடம் ஆர்க்டிக் பெருங்கடல், லாப்தேவ் கடல்
நீளம் 4,472 கிமீ (2,779 மைல்)
வடிநிலம் 25,00,000 கிமீ² (9,65,255 ச.மைல்)
Discharge for லாப்தேவ் கடல்[1]
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
லேனா ஆற்று வடிகால்
லேனா ஆற்று வடிகால்

மேற்கோள்கள்

  1. http://www.abratsev.narod.ru/biblio/sokolov/p1ch23b.html, Sokolov, Eastern Siberia // Hydrography of USSR. (in russian)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.