லீ சியன் லூங்

லீ சியன் லூங் (Lee Hsien Loong, பிறப்பு: 10 பெப்ரவரி 1952) சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார்.

லீ சியன் லூங்
Lee Hsien Loong

நா.உ
李显龙
சிங்கப்பூரின் 3வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஆகத்து 2004
குடியரசுத் தலைவர் செல்லப்பன் ராமநாதன்
டோனி டான்
துணை டோனி டான்
சண்முகம் ஜெயக்குமார்
வொங் கான் செங்
தியோ சீ ஈன்
தர்மன் சண்முகரத்தினம்
முன்னவர் கோ சோக் டோங்
மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 டிசம்பர் 2004
துணை வொங் கான் செங்
தியோ சீ ஈன்
தர்மன் சண்முகரத்தினம்
தலைவர் லிம் பூன் ஹெங்
காவ் பூன் வான்
முன்னவர் கோ சொக் தொங்
சிங்கப்பூரின் நிதியமைச்சர்
பதவியில்
10 நவம்பர் 2001  1 டிசம்பர் 2007
பிரதமர் கோ சொக் தோங்
அவரே
துணை ரேமண்ட் லிம்
முன்னவர் ரிச்சார்ட் ஹூ
பின்வந்தவர் தர்மன் சண்முகரத்தினம்
துணைப் பிரதமர்
பதவியில்
28 நவம்பர் 1990  12 ஆகத்து 2004
பிரதமர் கோ சோக் தொங்
முன்னவர் கோ சோக் தொங்
பின்வந்தவர் சண்முகம் ஜெயக்குமார்
ஆங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 ஆகத்து 1991
முன்னவர் புதிய தொகுதி
பெரும்பான்மை 62,826 (38.7%)
டெக் கீ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 டிசம்பர் 1984  31 ஆகத்து 1991
தனிநபர் தகவல்
பிறப்பு 10 பெப்ரவரி 1952 (1952-02-10)
சிங்கப்பூர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வொங் மிங் யாங் (1978–1982)[1]
ஹோ சிங் (1985–இன்று)
பிள்ளைகள் நால்வர்
படித்த கல்வி நிறுவனங்கள் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அமெரிக்க இராணுவக் கல்லூரி
சமயம் எதுவுமில்லை
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  சிங்கப்பூர்
கிளை  சிங்கப்பூர் இராணுவம்
பணி ஆண்டுகள் 1971–1984
தர வரிசை படைப்பகுதித் தளபதி

மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் லீ சிங்கப்பூரின் பிரதமராக 2004 ஆகத்தில் பதவியேற்றார். 1984 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராக 1987ஆம் ஆண்டு முதலும் பதவியில் உள்ளார். 1980களிலும், 1990களிலும் சிங்கப்பூரில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.[2]

கல்விப்படிப்பு

இங்கிலாந்தின் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணிப்பொறிக் கல்வியும், அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகமும் படித்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "Mrs. Lee née Dr. Wong Ming Yang 李夫人黄名扬医生". பார்த்த நாள் 9 January 2015.
  2. Chan, Heng Chee (1986). Singapre in 1985: Managing Political Transition and Economic Recession. University of California Press. பக். 158–167.
  3. Liow, Joseph (2015). Dictionary of the modern politics of Southeast Asia. Abingdon, Oxon New York: Routledge. பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-62233-8.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.