லில்லி ஜேம்ஸ்

லில்லி ஜேம்ஸ் (Lily James, பிறப்பு: 5 ஏப்ரல் 1989) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மர்மதேசம் 2, சிண்ட்ரெல்லா போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஜஸ்ட் வில்லியம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

லில்லி ஜேம்ஸ்
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05)
சர்ரே
இங்கிலாந்து
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010–இன்று வரை

திரைப்படங்கள்

தொலைக்காட்சி

  • 2010: ஜஸ்ட் வில்லியம்
  • 2011: சீக்ரட் டைரி ஒப் அ கால் கேர்ள்
  • 2012: டோவ்ன்டன் அப்பே (இன்று வரை ஒளிபரப்பில்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.