லியோ கோல்டுபெர்கெர்
லியோ கோல்டுபெர்கெர் (Leo Goldberger, பிறப்பு: 28 சூன் 1930) ஓர் உளவியலாளர், எழுத்தாளர், பதிப்பாளர். இவர் புலன் இறக்கம் (sensory depreviation), ஆளுமை, மன இறுக்கம், உளமீட்சி குறித்த ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர்,[1][2][3][4][5] மேலும் இவர் யூத அழித்தொழிப்பு காலகட்ட டேனிய யூத மீட்புக்காகப் போராடியவர்.[6][7][8] இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் தகைமைப் பேராசிரியர்., இவர் மன நலவாழ்வு ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர்.[9]
லியோ கோல்டுபெர்கெர் | |
---|---|
![]() லியோ கோல்டுபெர்கெர் (2007) | |
பிறப்பு | 28 சூன் 1930 (age 88) |
பணி | உளவியலாளர் |
தகைமைகள்
இவருக்கு 1993இல் டென்மார்க் அரசி இரண்டாம் மார்கரெத்தினால் டன்னெபிராகு ஆணை (வீரச் சிலுவை), விருது வழங்கப்பட்டது.
நூல்தொகை
கோல்டுபெர்கெர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:
- LSD: Personality and Experience with Harriet Linton Barr, Robert J. Langs, Rober R. Holt & George S. Klein. NY: Wiley Interscience, 1972
- Psychoanalysis and Contemporary Science"(Vol. 3))eds. with Victor H. Rosen. NY: International Universities Press, 1974
- Handbook of Stress with Shlomo Breznitz. NY: Free Press, 1982 (end rev. ed, 1993)
- The Rescue of the Danish Jews: Moral Courage Under Stress,(ed.) NY: New York University Press, 1987
- Ideas and Identities: The Life and Work of Erik Erikson (eds.) with Robert S. Wallerstein. Madison, Ct. International Universities Press,. 1989
மேற்கோள்கள்
- Experimental Isolation: An Overview. American J. Psychiatry, 122, 1966
- J.P. Zubek (ed) Sensory deprivation: Fifteen years of research, NY: Appleton-Century-Crofts, 1969, Review in Science, 168, 1970
- International Encyclopedia of Psychiatry, Psychology, Psychoanalysis and Neurology,pp. 156-162, N.Y.: Van Norstrand Reinhold, 1977
- The isolation situation and personality (Invited address at the XIV International Congress of Applied Psychology, Copenhagen, Denmark 1961, in Proceedings of the XIV International Congress, Vol 2. Copenhagen: Munksgaard, 1962;
- Stress Conceptualization, in A. Eichler, et al. (eds. How to define and research United States Public Health Service (ADAMHA-Document), 1985,
- Carol Rittner and Sondra Meyers, eds., The Courage To Care, N.Y.: N.Y.U. Press, 1986I
- Dimensions: ADL Journal of Holocaust Studies, Vol. 7, No.3, 1993
- http://www.pbs.org/auschwitz/learning/guides/reading4.3.pdf
- http://www.psychomedia.it/rapaport-klein/holt06/htm
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.