லியு சியாங்
லியு சியாங் ( எளிய சீனம்: 刘翔; மரபு சீனம்: 劉翔; பின்யின்: Liú Xiáng; ஆங்கிலம்: Liu Xiang; பிறப்பு யூலை 13, 1983 சாங்காய், சீன மக்கள் குடியரசு) ஒலிம்பிக் 100 மீ தடைதாண்டு ஓட்ட தங்க பதக்க வீரர். முதன்முறையாக ஆண்களுக்கான தட கள விளையாட்டில் சீனாவுக்கான தங்க பதக்கத்தை இவர் வென்று குடுத்தார். இவர் சீனாவில் மிகவும் போற்றப்படும் விளையாட்டு வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் இவர் வெற்றி பெற வேண்டும் என்ற பெரும் சுமைக்கும் ஆளாகியுள்ளார்.
பதக்க சாதனைகள் | |||
---|---|---|---|
![]() Liu Xiang | |||
Men's athletics | |||
![]() | |||
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | |||
தங்கம் | 2004 Athens | 110 m hurdles | |
World Championships | |||
தங்கம் | 2007 Osaka | 110 m hurdles | |
வெள்ளி | 2005 Helsinki | 110 m hurdles | |
வெண்கலம் | 2003 Paris | 110 m hurdles | |
World Indoor Championships | |||
தங்கம் | 2008 Valencia | 60 m hurdles | |
வெள்ளி | 2004 Budapest | 60 m hurdles | |
வெண்கலம் | 2003 Birmingham | 60 m hurdles | |
Asian Games | |||
தங்கம் | 2002 Busan | 110 m hurdles | |
தங்கம் | 2006 Doha | 110 m hurdles |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.