லியம் நீசோன்

லியம் நீசோன் (ஆங்கிலம்:Liam Neeson) (பிறப்பு: 7 ஜூன் 1952) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்டலர்ஸ் லிஸ்ட், பேட்மேன் பிகின்ஸ், மர்மதேசம், எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட், நான்-ஸ்டாப், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தி நுட் ஜோப் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியம் நீசோன்
OBE
பிறப்புலியம் ஜோன் நீசோன்
7 சூன் 1952 (1952-06-07)
வடக்கு அயர்லாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1978–இன்று வரை
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.