லாகர்
லாகர் பியர் வகைகள் இரண்டில் பிரபலமான வகையாகும். மாவடி அல்லது ஏல் மற்றைய வகையாகும். லாகர் தயாரிக்கப்பட்டு பரிமாரப்படுமுன்னர் குளிர் அறைகளில் 3 வாரம் வரை களஞ்சியப்படுத்தப்படுவதன் காரணமாக,இவ்வகை பியரின் பெயர் யேர்மன் மொழியில் களஞ்சியப்படுத்தல் என பொருள்படும் "lagern" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.