லலிதாங்கி
லலிதாங்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
லலிதாங்கி | |
---|---|
தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா எம். எஸ். ராமச்சந்திர ஐயர் டி. வி. சுந்தரம் டி. பி. ராஜலட்சுமி கமலா |
வெளியீடு | 1935 |
நீளம் | 2000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சான்றாதாரங்கள்
- "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-20.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.