லமார் ஓடம்
லமார் ஜோசஃப் ஓடம் (Lamar Joseph Odom) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.இல் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடுகிறார். இவர், 2015-ம் ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபராவார்.[1]
![]() | |
நிலை | சிறு முன்நிலை/வலிய முன்நிலை |
---|---|
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 230 lb (104 kg) |
சங்கம் | என். பி. ஏ. |
அணி | லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் |
சட்டை எண் | #7 |
பிறப்பு | நவம்பர் 6, 1979 நியூயார்க் நகரம், நியூயார்க் |
தேசிய இனம் | அமெரிக்கர் |
உயர்பள்ளி | Christ The King Regional, Redemption Christian Academy, St. Thomas Aquinas Prep |
கல்லூரி | ரோட் தீவுப் பல்கலைக்கழகம் |
தேர்தல் | 4வது மொத்தத்தில், 1999 லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1999–இன்று வரை |
முன்னைய அணிகள் | லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (1999–2003) மயாமி ஹீட் (2003–2004) |
விருதுகள் | பல ருக்கி முதல் அணி (2000) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.