லண்டன் இம்பீரியல் கல்லூரி
லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5] லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.[6][7]
குறிக்கோளுரை | இலத்தீன்: Scientia imperii decus et tutamen | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Knowledge is the adornment and protection of the Empire | ||||||||||
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் | ||||||||||
உருவாக்கம் | 8 July 1907[1] | (Royal Charter)||||||||||
நிதிக் கொடை | £96.7 மில்லியன் (as of 31 July 2013)[2] | ||||||||||
Rector | கெய்த் ஓ நியான்ஸ் [3] | ||||||||||
நிருவாகப் பணியாளர் | 7,170 (2011)[2] | ||||||||||
மாணவர்கள் | 13,410[4] | ||||||||||
பட்ட மாணவர்கள் | 8,350[4] | ||||||||||
உயர் பட்ட மாணவர்கள் | 5,060[4] | ||||||||||
அமைவிடம் | லண்டன், ஐக்கிய இராச்சியம் 51.498308°N 0.176882°W | ||||||||||
வளாகம் | நகர்ப்புற வளாகம் | ||||||||||
Colours | வார்ப்புரு:Cell3வார்ப்புரு:Cell3வார்ப்புரு:Cell3வார்ப்புரு:Cell3 | ||||||||||
சேர்ப்பு | பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு | ||||||||||
இணையத்தளம் | www.imperial.ac.uk | ||||||||||
![]() |
வளாகம்
இந்த கல்லூரியின் முதன்மை வளாகம், லண்டனின் மையப் பகுதியில் உள்ள சவுத் கென்சிங்டன் பகுதியில் உள்ளது.
துறைகள்
இது மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பொறியியல் துறை
- மருத்துவத் துறை
- இயற்கை அறிவியல் துறை
மாணவர்கள்
வசதிகள்
இங்கு நான்கு உடற்பயிற்சி மையங்களும், இரண்டு நீச்சல் குளங்களும் இரண்டு விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. [8] Imperial has additional sports facilities at the Teddington and Harlington sports grounds. இவை தவிர, இசைப் பயிற்சியை மேற்கொள்ள ஆறு அறைகளும் உள்ளன. இவை சவுத் கென்சிங்டன் வளாகத்தில் உள்ளன.[9]
மாணவர் விடுதிகள்
மாணவர்கள் தங்குவதற்கென பல கட்டிடங்கள் உள்ளன. மொத்தமாக மூவாயிரம் பேர் வரை தங்க முடியும். ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கலாம். இவ்வறைகளுக்கு இணைய இணைப்புக்களும் உள்ளன.
முக்கிய நபர்கள்
இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை கீழே காணவும்.
- அலெக்சாண்டர் பிளெமிங் - மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
- ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
- அப்துஸ் சலாம் - வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
- பீட்டர் ஹிக்ஸ் - வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.
- டாம் கிப்பிள் - ஹிக்ஸ் போசான் கண்டுபிடித்தவர்
- மேகநாத சாஃகா - கணிதவியலாளர்
- ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் - கணிதவியலாளர், மெய்யியலாளர்
சான்றுகள்
- http://www3.imperial.ac.uk/secretariat/collegegovernance/governancestructure/charitablestatus
- "Annual Report and Accounts 2012–13". Imperial College London. பார்த்த நாள் 2 January 2014.
- "Sir Keith O'Nions appointed Rector of Imperial College London". பார்த்த நாள் 13 July 2010.
- "Table 0a – All students by institution, mode of study, level of study, gender and domicile 2006/07" (மைக்ரோசாப்ட் எக்செல் spreadsheet). Higher Education Statistics Agency. பார்த்த நாள் 10 April 2008.
- http://www3.imperial.ac.uk/planning/strategy
- "University of London: Imperial College Leaves University of London". London.ac.uk. பார்த்த நாள் 16 June 2011.
- http://www.theguardian.com/education/2009/may/10/universityguide-imperial-coll-london
- Imperial College London. "Imperial College Sports Facilities". imperial.ac.uk. பார்த்த நாள் 21 March 2012.
- Imperial College London. "Imperial College Music Facilities". imperial.ac.uk. பார்த்த நாள் 21 March 2012.