ரோஷன் சேத்
ரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார்.[1] மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் மற்றும் ஒரு நீண்ட பயணம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டு அறியப்பட்டவர்
ரோஷன் சேத் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 2, 1942 பட்னா, பீகார், இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1964 முதல் – தற்பொழுது வரை |
ஆரம்ப காலம்
சேத் இந்தியாவின் பீகார் தலைநகரான பட்னாவில் பிறந்தவர்,[2] இவரது தந்தை உயிர்வேதியியல் பேராசிரியர் ஆவார்
திரைப்படங்கள்
Year | Title | Role |
1974 | Juggernaut | Azad |
1982 | காந்தி | ஜவகர்லால் நேருவாக |
1984 | Indiana Jones and the Temple of Doom | Chattar Lal |
A Passage to India | Advocate Amrit Rao | |
1985 | My Beautiful Laundrette | Papa |
1988 | Little Dorrit | Pancks |
Bharat Ek Khoj | As anchor and author | |
1989 | Slipstream | George |
In Which Annie Gives it Those Ones | Y.D. Billimoria/Yamdoot | |
1990 | Mountains of the Moon | Ben Amir |
1871 | Lord Grafton | |
1991 | Not Without My Daughter | Houssein |
Mississippi Masala | Jay | |
London Kills Me | Dr. Bubba | |
1992 | Electric Moon | Ranveer |
Stalin | Beria | |
1993 | The Buddha of Suburbia | |
1994 | Street Fighter | Dr. Dhalsim |
1995 | Bideshi | Ajoy |
Solitaire for 2 | Sandip Tamar | |
1997 | The Journey | Kishan Singh |
1998 | Bombay Boys | Pesi Shroff |
Such a Long Journey | Gustad Noble | |
1999 | The Adventures of Young Indiana Jones: Tales of Innocence | Sheikh Kamal |
Secret of the Andes | Don Benito | |
2000 | Vertical Limit | Colonel Amir Salim |
2001 | Monsoon Wedding | Mohan Rai |
Wings of Hope | Shekar Khanna | |
South West 9 | Ravi | |
2003 | Cosmopolitan | Gopal |
2004 | Spivs | Omar |
2005 | Frozen | Noyen |
Proof | Professor Bhandari | |
2006 | Broken Thread | Dasa |
2007 | குரு | அரசு புலனாய்வு குழுவின் தலைவர் நீதியரசர் தபார் போன்று |
2007 | Amal | Suresh |
2008 | The Cheetah Girls: One World | Uncle Kamal Bhatia |
2012 | ஏக் தா டைகர் | Professor Kidwai |
மேற்கோள்கள்
- Audio interview with Seth on NPR's All Things Considered, June 3, 2004
- Lumley, Elizabeth (2001). Canadian Who's Who 2001. பக். 1166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8020-4958-3.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Roshan Seth
- Roshan Seth at Filmreference.com
- Roshan Seth at ScreenOnline
- Roshan Seth interview on NPR's All Things Considered, June 3, 2004
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.