ரோப் கோர்ட்றி
ரோப் கோர்ட்றி (Rob Corddry, பிறப்பு: பெப்ரவரி 4, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், செக்ஸ் டேப், ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோப் கோர்ட்றி | |
---|---|
![]() | |
பிறப்பு | ரோபர்ட் வில்லியம் கோர்ட்றி பெப்ரவரி 4, 1971 மாசசூசெட்ஸ் அமெரிக்கா |
பணி | நடிகர் நகைச்சுவையாளர் குரல் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1995–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சாண்ட்ரா கோர்ட்றி (2002–இன்று வரை) |
உறவினர்கள் | நேட் கோர்ட்றி (சகோதரர்) |
திரைப்படங்கள்
- 2003: ஓல்டு ஸ்கூல்
- 2006: வெட்டிங் டேஸ்
- 2007: தி டென்
- 2007: தி ஹார்ட்பிரேக் கிட்
- 2008: செமி-ப்ரோ
- 2009: டேக்கிங் சான்ஸஸ்
- 2010: ஹாட் டப் டைம் மெசின்
- 2011: சிடார் ராபிட்ஸ்
- 2011: பட்டர்
- 2013: ஹெல் பேபி
- 2013: வார்ம் பாடிஸ்
- 2013: பெயின் & கெயின்
- 2014: செக்ஸ் டேப்
- 2015: ஹாட் டப் டைம் மெசின் 2
வெளி இணைப்புகள்
- Plum TV Telluride video of Ed Helms, Rob Corddry and Aziz Ansari at Comedy Fest 2008
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரோப் கோர்ட்றி
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Winner
- The Winner at TV.com
- Video of Rob Corddry conducting an interview at the 2004 RNC in New York
- Cordrry and Seth MacFarlane on The Winner
- Childrens' Hospital streaming episodes on theWB
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.