ரொபர்ட் டெய்லர்
ரொபர்ட் டெய்லர் (Robert Taylor) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் தி மேட்ரிக்ஸ், போக்கஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ரொபர்ட் டெய்லர் | |
---|---|
பிறப்பு | ரொபர்ட் டெய்லர் 1963 (அகவை 55–56) மெல்பேர்ண் ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் குரல் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஆயிஷா டேவிஸ் |
பிள்ளைகள் | ஸ்கார்லெட் டெய்லர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.