ரேபோ சி

ரேபோ சி ஆனது போர்லாண்ட் சர்வதேசத்தின் சி நிரலாக்க மொழிக்கான ஒருங்கிணைந்த விருத்திச் சூழலும் கம்பைலரும் ஆகும். 1987 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மென்பொருள் வேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணியதாலும் மற்றும் இதன் சிறிய அளவினாலும் நிரலாக்கர்களினால் பெரிதும் விரும்பப் பட்டது. 1990 களில் அறிமுகம் செய்யப்பட்ட ரேபோ சி++ ஆனது ரேபோ சி ஐயும் உள்ளடக்கி இருந்ததால் இதன் பிரபலம் 90களில் இருந்து குறைவடையத் தொடங்கியது.

வெளியிணைப்புக்கள்

  • ரேபோ சி இலவச ரேபோ சி கம்பைலர் வின்டோஸ் இயங்குதளங்களுக்கு ஏற்றவகையில் மீள்பொதி செய்யப்பட்டுள்ளது.
  • ரேபோ சி போர்லாண்டின் அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து பழைய மென்பொருட்களாக இலவசப் பதிவிறக்கம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.