ரேணுகா ஏரி
ரேணுகா ஏரி சிர்மௌர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 672 மீட்டர் உயரத்திலுள்ளது. ரேணுகா கடவுளின் பெயரால் இந்த ஏரி இப்பெயர் பெற்றது. 3214மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும்.

Lillies on Renuka Lake, Himachal Pradesh
ரேணுகா ஏரி | |
---|---|
அமைவிடம் | சிர்மௌர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 30°36′36″N 77°27′30″E |
வகை | Low altitude lake |
வடிநில நாடுகள் | இந்தியா |
கரை நீளம்1 | 3214 மீ |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 672 மீ |
References | Himachal Pradesh Tourism Dep. |
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல. |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.