ரென்னி ஹர்லின்
ரென்னி ஹர்லின் (ஆங்கிலம்:Renny Harlin) (பிறப்பு: 15 மார்ச் 1959) இவர் ஒரு பின்லாந் நாட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் டை ஹார்ட் 2, டிரைவன், 12 ரவுண்ட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ரென்னி ஹர்லின் | |
---|---|
பிறப்பு | 15 மார்ச்சு 1959 பின்லாந்து |
பணி | இயக்குனர் தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1980–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | ஜீனா டேவிஸ் (1993–1998) |
வலைத்தளம் | |
www.rennyharlin.com |
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரென்னி ஹர்லின்
- ரென்னி ஹர்லின் at the டர்னர் கிளாசிக் மூவி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.