ரூவால் டால்
ரூவால் டால் (IPA: [ˌɹəʊ̯əld ˈdɑːl]) (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
ரூவால் டால் | |
---|---|
![]() | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1916 Llandaff |
இறப்பு | 23 நவம்பர் 1990 (அகவை 74) ஆக்சுபோர்டு |
கல்லறை | கிரேட் மிஸ்சென்டென் |
பணி | வானோடி, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க பணிகள் | Danny, the Champion of the World |
பாணி | horror literature, mysticism, fantasy |
வாழ்க்கைத் துணை(கள்) | Patricia Neal |
குழந்தைகள் | Lucy Dahl, Theo Dahl, Olivia Dahl |
விருதுகள் | Golden Paintbrush |
இணையத்தளம் | http://www.roalddahl.com |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.