ரூசோ சகோதரர்கள்
அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பதிப்பாசிரியர், திரைக்கதையாசிரியர் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளனர்.
அந்தோணி ரூசோவும் ஜோ ரூசோவும் | |
---|---|
![]() | |
பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் தயாரிப்பாளர் நடிகர் பதிப்பாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1997 – இன்று வரை |
மேற்கோள்கள்
- "Anthony and Joe Russo". nbc.com Reference.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.