ருடால்ப் ஹெல்

ருடால்ப் ஹெல் (Rudolf Hell) (19 திசம்பர் 1901 – 11 மார்ச்சு 2002) ஒரு ஜெர்மானிய புத்தாக்குனர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.

ருடால்ப் ஹெல்
பிறப்பு19 திசம்பர் 1901
Schierling
இறப்பு11 மார்ச் 2002 (அகவை 100)
கீல்
கல்லறைParkfriedhof Eichhof
படித்த இடங்கள்
  • Technical University of Munich
பணிபுத்தாக்குனர், பொறியாளர்
விருதுகள்Knight Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.