ரீட்டா டே
ரீட்டா டே (Rita Dey, இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 - 1995 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.