ரியான் ரெனால்ட்ஸ்

ரியான் ரெனால்ட்ஸ் (பிறப்பு: அக்டோபர் 23, 1976) ஒரு கனடா நாட்டு நடிகர். இவர் வோல்வரின், ஆர்.ஐ.பி.டி. உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பிப்டீன் (Fifteen), எக்ஸ் பைல்ஸ், டூ கைஸ் அண்ட் எ கேர்ள் (Two Guys and a Girl) உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரசியமான நடிகர் ஆனார்.

ரியான் ரெனால்ட்ஸ்
பிறப்புரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23)
வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1990–அறிமுகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.