ரிட்சி கோஸ்டர்
ரிட்சி கோஸ்டர் (ஆங்கிலம்:Ritchie Coster) (பிறப்பு: 1 ஜூலை 1967) ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிளாக்ஹட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ரிட்சி கோஸ்டர் | |
---|---|
பிறப்பு | 1 சூலை 1967 எட்மன்டன் லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.