ரிச்சர்டு ஃபிளானகன்

ரிச்சர்டு மில்லர் ஃபிளானகன் (Richard Miller Flanagan, பிறப்பு:1961) தாசுமேனியாவைச் சேர்ந்த ஆத்திரேலிய எழுத்தாளர். தி எக்கனாமிஸ்ட் இதழ் இவரை "அவரது தலைமுறையில் சிறந்த ஆத்திரேலிய புதின எழுத்தாளராக பலரால் கருதப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது; இவரது ஒவ்வொரு புதினமும் பாராட்டப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.[1] திரைப்படங்களை எழுதியும் இயக்கியும் உள்ளார். இவருக்கு 2014ஆம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[2]

ரிச்சர்டு ஃபிளானகன்

மோசுமன் நூலகத்தில் ரிச்சர்டு பிளானகன் - 2013
நாடு ஆத்திரேலியர்
கல்வி நிலையம் தாஸ்மானியா பல்கலைக்கழகம்
வொர்செஸ்டர் கல்லூரி, ஆக்சுபோர்டு
எழுதிய காலம் 1985–நடப்பு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
2014 மான் புக்கர் பரிசு
துணைவர்(கள்) மஜ்தா ஸ்மோலெஜ்
பிள்ளைகள் மூன்று
உறவினர்(கள்) மார்ட்டின் பிளானகன் (உடன்பிறப்பு)

ஆக்கங்கள்

புதினங்கள்

  • டெத் ஆஃப் அ ரிவர் கைடு (ஆற்று வழிகாட்டி ஒருவரின் மரணம்) (1994)
  • தி சவுண்டு ஆப் ஹாண்ட் கிளாப்பிங் (ஒரு கை தட்டலின் ஓசை, 1997)
  • கூல்டுசு புக் ஆப் பிஷ்: அ நாவல் இன் டுவெல்வ் பிஷ் (2001)[3][4]
  • தி அன்நோன் டெர்ரரிஸ்ட் (முகம் தெரியாத தீவிரவாதி, 2006)[5]
  • வான்டிங் (2008)[6][7][8][9]
  • தி நேர்ரோ ரோட் டு தி டீப் நார்த் (தொலை வடக்கிற்கு குறுகலான சாலை, 2013)[10][11]

புனைவல்லாதவை

  • (1985) எ டெர்ரிபிள் பியூட்டி: கார்டன் ரிவர் கன்ட்ரியின் வரலாறு[12]
  • (1990) தி ரெஸ்ட் ஆப் தி வொர்ல்டு இஸ் வாட்சிங் — தாசுமானியா அன்ட் தி கிரீன்சு[13] (இணை-எழுத்தாளர்)
  • (1991) கோட்நேம் லாகோ: தி இஸ்டோரி ஆப் ஜான் பிரீட்ரிச்[14][15] (இணை-எழுத்தளர்)
  • (1991) பாரிஷ்-ஃபெட் பாஸ்டர்ட்ஸ். எ ஹிஸ்டரி ஆப் பாலிடிக்ஸ் ஆப் தி அன்எம்ப்ளாய்டு இன் பிரிட்டன், 1884–1939[16]
  • (2011) அண்ட் வாட் டு யு டு, மிஸ்டர் காபிள்?

திரைப்படங்கள்

  • (1998) தி சவுண்டு ஆப் ஒன் ஹாண்டு கிளாப்பிங் (இயக்குநரும் திரைக்கதையும்)
  • (2008) ஆத்திரேலியா (இணை-எழுத்தாளர்)

மேற்சான்றுகள்

  1. "New fiction: Remembrance - The Economist". The Economist (3 July 2014). பார்த்த நாள் 15 October 2014.
  2. http://www.nytimes.com/2014/07/24/books/man-booker-prize-2014-longlist-announced.html
  3. MacFarlane, Robert (26 May 2002). "Con fishing". London: தி கார்டியன். http://www.guardian.co.uk/books/2002/may/26/fiction.features1. பார்த்த நாள்: 2009-11-08.
  4. "Review of Gould's Book of Fish". பார்த்த நாள் 15 October 2014.
  5. The Unknown Terrorist official site
  6. ABC.net.au Transcript of interview with Ramona Koval on The Book Show, ABC Radio National on his novel "Wanting", 12/11/2008
  7. Themonthly.com, Video: Interview with Richard Flanagan about Wanting and Baz Luhrmann's Australia
  8. Official Australian Wanting book website
  9. Boyd, William (28 June 2009). "Saints and Savages". The New York Times. http://www.nytimes.com/2009/06/28/books/review/Boyd-t.html.
  10. Williams, MIchael (26 September 2013). "Dinner with Richard Flanagan, a child of the death railway". The Guardian. http://www.theguardian.com/culture/australia-culture-blog/2013/sep/26/australia-author-flanagan-war-interview. பார்த்த நாள்: 31 December 2013.
  11. Williamson, Geordie (28 September 2013). "Poetry without a shred of pity". The Australian. http://www.theaustralian.com.au/arts/books/poetry-without-a-shred-of-pity/story-e6frg8nf-1226727746402. பார்த்த நாள்: 31 December 2013.
  12. "A terrible beauty : history of the Gordon River country / Richard Flanagan". National Library of Australia. பார்த்த நாள் 2009-11-08.
  13. "The Rest of the world is watching". National Library of Australia. பார்த்த நாள் 2009-11-08.
  14. "Codename Iago : the story of John Friedrich : by John Friedrich with Richard Flanagan". National Library of Australia. பார்த்த நாள் 2009-11-08.
  15. "Richard Flanagan". www.middlemiss.org (20 December 2004). பார்த்த நாள் 2009-11-08.
  16. ""Parish-fed bastards" : a history of the politics of the unemployed in Britain, 1884-1939 / Richard ... - National Library of Australia". பார்த்த நாள் 15 October 2014.

வெளி இணைப்புகள்

  • ABC.net.au Transcript of interview with Ramona Koval on The Book Show, ABC Radio National from Byron Bay Writers Festival, சூலை 2007
  • வார்ப்புரு:Contemporary writers
  • Interview with Phillip Adams, Late Night Live, ABC Radio National
  • Articles and videos at The Monthly
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.