ரிங்வூடைட்டு
ரிங்வூடைட்டு (Ringwoodite) என்பது நீர் வளம் கொண்ட கனிமப்பொருள் ஆகும். வேறு ஒரு கனிமப் பொருள் பற்றி ஆய்வில் ஈடுபடும்போதே இது எதிர்பாராத விதமாக கண்டு பிடிக்கப்பட்டது. இது மூடகத்தின் இடையில், அதாவது 525 தொடக்கம் 660 கிலோமீற்றருக்கு இடையில் உள்ள ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த நிறையில் 1.5 சதவீதம் நீர் உள்ளது. இந்நீர் திரவமாக அன்றி ஹைரொக்சைட்டு அயனாகவே காணப்படுகின்றது.[1] இக்கனிமப்பொருள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரிங்வூடைட்டு
மேற்கோள்கள்
- Ye, Y., D.A. Brown, J. R. Smyth, W.R. Panero, S.D. Jacobsen, Y.-Y. Chang, J.P. Townsend, S.M. Thomas, E. Hauri, P. Dera, and D.J. Frost (2012). "Compressibility and thermal expansion study of hydrous Fo100 ringwoodite with 2.5(3) wt% H2O". American Mineralogist 97, 573-582.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.