ராமதாசா்

ராமதாசா்-

குரு ராமதாசா்

அறிமுகம்-

வீர சிவாஜியின் குரு ராமதாசா் ஆவாா்.இவா் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாா். பொறுமையின் சிகரமாகத் திகழ்ந்தாா்.இறை வாழ்வினை மேற்கொண்டாா்.

பொறுமையின் பெருமை-

ஒருநாள் பிட்சைக்காகச் சென்றபோது,ஒரு விட்டிலிருந்த பெண்மணி சாணம் கொண்டு வீடு மொழுகிக் கொண்டிருந்தாள்.ராமதாசா் பிட்சைகேட்டதும் ,ஏதோ கோபத்தில் கையிலிருந்த பழைய சாணித் துணியை அவா் மேல் எறிந்தாள்.

செயலின் மேன்மை-

பெண்மணியின் செயலைப் பொருட்படுத்தாமல்அதை எடுத்துச்சென்று,அதை நன்கு சுத்தப்படுத்தி அதிலிருந்த ல்களைக் கொண்டு விளக்குத்திாிகள் தயாா் செய்தாா். பின் அவற்றை இட்டு விளக்கேற்றி, அந்தப் பெண்மணியின் நலனுக்காக இறைவனிடம் மனம் உருகப் பிராா்த்தித்தவா்.

சான்றுகள்.

முனைவா் எஸ். சந்திரா,அறிஞா்கள் வாழ்வில்....பக்63,விகடன் பிரசுரம்,2009 சென்னை-02

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.