ராபிஸி ராம்லி
ராபிஸி ராம்லி (பிறப்பு: செப்டம்பர் 14 1977) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.
ராபிஸி ராம்லி | |
---|---|
![]() | |
பன்டாண் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2013 | |
மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 22 ஆகஸ்ட் 2014 | |
மக்கள் நீதிக் கட்சியின் பொது செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 13 October 2014 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 செப்டம்பர் 1977 திராங்கானு, மலேசியா |
அரசியல் கட்சி | ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | லீட்ஸ் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
தொழில் | கணக்காளர் |
சமயம் | சுன்னி இசுலாம் |
இணையம் | http://rafiziramli.com/ |
இவர் மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்.) பொதுச் செயலாளர் மற்றும் சிலாங்கூர் பன்டாண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
ஆண்டு | தொகுதி | கிடைத்த வாக்குகள் | பெரும்பான்மை | பெறப்பட்ட வாக்குகள் | எதிராளி | விளைபயன் |
---|---|---|---|---|---|---|
2013 | பி100 பன்டாண், நாடாளுமன்ற தொகுதி | 48,183 | 21,454 | 73,225 | லிம் சின் யீ (தேசிய முன்னணி - மலேசிய சீனர் சங்கம்) | 87.32% |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.