ராபர்ட் வில்லியம் தாம்சன்

ராபர்ட் வில்லியம் தாம்சன் (baptised ஜூலை 26, 1822 – மார்ச் 8, 1873), ஒரு‍ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்தவர்.[1]

ராபர்ட் வில்லியம் தாம்சன்
பிறப்பு26 சூலை 1822
ஸ்டோனேஹாவின்
இறப்பு8 மார்ச் 1873 (அகவை 50)
கல்லறைDean Cemetery
பணிபுத்தாக்குனர், வணிகர்
மார்ச் 29, 1873 இல் தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான ராபர்ட் வில்லியம் தாம்சனின் மரணச் செய்தி.

மேற்கோள்கள்

  1. "Scotland’s Forgotten Inventor – Robert William Thomson". Historic-UK.com. பார்த்த நாள் 26 October 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.