ராபர்ட் பர்ன்ஸ்

ராபர்ட் பர்ன்ஸ் (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.[1]

ராபர்ட் பர்ன்ஸ்
பிறப்பு25 சனவரி 1759
இறப்பு21 சூலை 1796 (அகவை 37)
Dumfries
பணிபாடலாசிரியர்
குறிப்பிடத்தக்க பணிகள்Ae fond kiss, and then we sever..., Auld Lang Syne, Halloween, Is There for Honest Poverty, Scots Wha Hae, Tam o' Shanter, The Battle of Sherramuir, To a Mouse
பாணிverse, narrative poetry, பாட்டு, ballad, cantata
இணையத்தளம்http://www.robertburns.org/
கையெழுத்து
ராபர்ட் பர்ன்ஸ்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.