ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி
ராஜசேகரன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இதுவே எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும்.
ராஜசேகரன் | |
---|---|
இயக்கம் | ஆர். பிரகாஷ் |
தயாரிப்பு | மதுரை மீனாட்சி சினிடோன் |
கதை | தஞ்சை எஸ். விஸ்வநாதன் |
இசை | ராஜம் புஷ்பவனம் |
நடிப்பு | எம். ஆர். ராதா சகாதேவன் ஆத்மநாதன் மீனாட்சி சுந்தரம் ஜனகம் கனகம் |
ஒளிப்பதிவு | டி. வி. கிருஷ்ணையா |
வெளியீடு | 1937 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏமாந்த சோணகிரி
ராஜசேகரன் திரைப்படத்துடன் ஏமாந்த சோணகிரி திரைப்படமும் காண்பிக்கப்பட்டது.[1]
உசாத்துணை
- (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails30.asp.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.