ரம்லா

ரம்லா (Ramallah, அரபு மொழி: رام الله) என்பது (ஆரமேயத்தில் "உயரமான இடம்" அல்லது "மலை" எனவும் அரபில் "அல்லா" எனவும், "கடவுளின் உயரம்" என அர்த்தமுடையது)[2] வட எருசலேமிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தொலைவில் மத்திய மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் நகரம். இது பாலஸ்தீனின் நிர்வாக தலைநகராகச் செயற்படுகின்றது. இதன் சனத்தொகை 27,092 ஆகும்.[1].

ரம்லா
ஏனைய transcription(s)
  அரபிرام الله
  Also spelledRamallah (official)
Ramallah Skyline
அதிகார சபைRamallah & al-Bireh
உருவாக்கம்16ம் நூற்றாண்டு
அரசு
  வகைCity (from 1995)
  நிருவாகத் தலைவர்மூசா கடிட்
பரப்பளவு
  Jurisdiction16,344.3
மக்கள்தொகை (2007)[1]
  Jurisdiction27
இணையதளம்www.ramallah.ps

உசாத்துணை

  1. 2007 PCBS Population. Palestinian Central Bureau of Statistics. p.53. (Arabic)
  2. "Ramallah.ps". Ramallah.ps. பார்த்த நாள் November 13, 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.