ரபாத்

ரபாத் (ஆங்கிலம்:Rabat, அரபு:الرباط, French: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.

ரபாத்
الرباط
ar-Ribāṭ Rbat
நாடு மொரோக்கோ
பிரதேசம்ரபாத்-சாலி-சிம்மூர்-சயர் (Rabat-Salé-Zemmour-Zaer)
முதற் குடியேற்றம்கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
தோற்றம் (அல்-முகாதுகளால் - by Almohads)1146
அரசு
  மேயர்ஃபதுகுல்லா உவலலௌ (Fathallah Oualalou)[1]
பரப்பளவு
  நகரம்117.17
ஏற்றம்[2]75
மக்கள்தொகை (2004)[3]
  நகரம்6,20,996
  அடர்த்தி5
  பெருநகர்16,70,192
இணையதளம்http://www.rabat.ma/
ரபாத் - செயற்கைக்கோள் தோற்றம்

மேற்கோள்கள்

  1. "Rabat Mayor Wala'alou Receives the Keys to the Capital by Abd al-Latif al-La'abi" (Arabic). © 2010 Al-Ittihad al-Ishtaraki. பார்த்த நாள் 2010-04-21.
  2. "Hong Kong Observatory". Hong Kong Observatory. பார்த்த நாள் 2009-08-17.
  3. Morocco 2004 census
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.