ரட்கர்சு பல்கலைக்கழகம்

ரட்கர்சு, நியூ செர்சி மாநிலப் பல்கலைக்கழகம் (Rutgers, State University of New Jersey), ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பல்கலைக்கழகமாகும்.

ரட்கர்ஸ், நியூ ஜெர்சி மாநிலப் பல்கலைக்கழகம்

குறிக்கோள்:Sol iustitiae et occidentem illustra
(தருமத்தின் சூரியன், மேற்கு மேலும் ஒளிசெய்)
நிறுவல்:நவம்பர் 10, 1766
வகை:அரசு
நிதி உதவி: $654.184 மில்லியன் [1]
அதிபர்:ரிச்சர்ட் எல். மெக்கார்மிக்
பீடங்கள்:2,636[2]
இளநிலை மாணவர்:36,888[2]
முதுநிலை மாணவர்:12,872[2]
அமைவிடம்:நியூ பிரன்சுவிக்/பிஸ்காட்டவே
கேம்டென்
நியூவர்க்
, நியூ செர்சி,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:நகரம்
விளையாட்டுகள்:27 விளையாட்டு அணிகள்
நிறங்கள்:கருஞ்சிவப்பு, வெள்ளை, கருப்பு                  
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
ஓல்டு குயின்சு
Mascot:இசுக்கார்லெட் நைட்ஃசு (நியூ பிரன்சுவிக்)
சார்பு:அமெரிக்க பல்கலைக்கழகச் சங்கம்,
நடு மாநிலங்களின் கல்லூரி பள்ளி சங்கம்,
பெருங்கிழக்கு கூட்டம்
இணையத்தளம்:http://www.Rutgers.edu/

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. National Association of College and University Business Officers 2007 NACUBO Endowment Study, accessed 22 February 2008.
  2. "2006–2007 Factbook". Rutgers University. பார்த்த நாள் 2007-08-23.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.