யோம் ஆறு
யோம் ஆறு நன் ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆறு பாயாவோ மாகாணத்தில் பாங் மாவட்டத்தில் பிறக்கிறது. பிரே, சுகோத்தாய் மாகாணங்களின் வழியாகப் பாயும் இவ் ஆறு பின்னர் நகோன் சவான் மாகாணத்தில் நன் ஆற்றுடன் கூடுகிறது.
யோம் ஆறு | |
---|---|
![]() | |
மூலம் | Pong district, Phayao Province |
வாய் | Nan River at Chum Saeng district |
நீரேந்துப் பகுதி நாடுகள் | தாய்லாந்து |
நீரேந்துப் பகுதி | 23,616 km² |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.