யே ஹாய் முஹப்படீன் (தொலைக்காட்சி தொடர்)

யே ஹாய் முஹப்படீன் என்பது ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிப்பாகும் இந்தி மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவன தயாரிக்கின்றது.[2] இந்த தொடர் மஞ்சு கபூரின் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

யே ஹாய் முஹப்படீன்
வகை நாடகம்
ரொமான்ஸ்
தயாரிப்பு பாலாஜி டெலிபில்ம்ஸ்
எழுத்து கதை - சோனாலி ஜாபர்
திரைக்கதை - ரீத்து கோயல்
வசனம் - கிரிஷ் தமிஜ
படைப்பாக்கம் சந்தீப் சிக்கனத்
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் 1
தயாரிப்பு
தயாரிப்பு ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
தொகுப்பு விகாஸ் சர்மா
விஷால் சர்மா
நிகழ்விடங்கள் தில்லி
மும்பை
ஒளிப்பதிவு ரவி மிஸ்ரா
ஓட்டம்  அண்ணளவாக. 24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை ஸ்டார் பிளஸ்
பட வடிவம் 576i (SDTV)
1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு 3 டிசம்பர் 2013
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
புற இணைப்புகள்
வலைத்தளம்

தமிழ் பெண்ணான இஷிதாவுக்கும் பஞ்சாபி பையனான தொழில் அதிபருக்கும் இடையில் உள்ள காதலை சொல்லுகின்றது. இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

  • திவ்யாங்கா திரிபாதி- Dr. இஷிதா விஸ்வநாதன் ஐயர்
  • கரன் படேல் - ரமன் குமார் பல்லா
  • ருஹாணிக்கா தவான் - ருஹி ரமன் குமார் பல்லா
  • கெளதம் அகுஐா- ஆதித்யா ரமன் குமார் பல்லா
  • அனிதா - ஷகுன்

மேற்கோள்கள்

  1. Keshri, Shweta (3 December 2013). "Ekta's latest show". The Telegraph. பார்த்த நாள் 2018-08-28.
  2. Trivedi, Tanvi (29 November 2013). "After male lead, Ekta replaces dog in her show!". ETimes. பார்த்த நாள் 2018-08-28.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.